💧 நீர் குடிப்பதின் நன்மைகள் Drink Water
- Dr Kingson John David
- Jul 10
- 1 min read
நீர் என்பது வாழ்வின் அடிப்படை. தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நல்லது .
✅ உடல் வெப்பத்தை கட்டுப்படுத்தும்
✅ சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்
✅ சோர்வு, முடக்கம் குறைக்கும்
✅ மலச்சிக்கலை தடுக்கும்

நீரின்றி உயிரில்லை என்பதை நினைவில் வைத்து, தினமும் 6-8 கிளாஸ் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம்!
So Drink Water
#நீர்_குடி #உடல்நலம் #நீர்_நன்மைகள் #HealthTipsInTamil #TamilHealthBlog #தண்ணீர்செயலி #HealthyLiving #TamilTips
KMC Clinic Kootampuli
பொது நல மருத்துவம் | பல் மருத்துவம் | இரத்த பரிசோதனை
www.2tkmc.com | 9363991088 | 9944411391
Comments